Tuesday 14 February 2017

Salem Seminar


Dear All,

Next  Seminar on "Coconut Value Added Products Manufacturing " will be salem. Call 9965154890 or 9742274110 for registration. Date will be announced soon.




#மதுரையில் தென்னை விவசாயிகளின் தோழன் COCONUTINDIA.COM மற்றும் #ஹலோமதுரை இணைந்து நடத்திய ஒரு நாள் கருத்தரங்கின்(26-3-2017)
புகைப்படங்கள்.




#தலைப்பு : “தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி முறைகள்”




இந்நிகழ்வில் கீழ்க்கண்ட 10 தென்னை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க தேவையான குறைந்தபட்ச முதலீடு, இட வசதி மற்றும் தேவையான இயந்திரங்கள் பற்றி விளக்கப்படும். மேலும் இப்பொருட்களின் உற்பத்தி முறைகள் காணொளி மூலம் விளக்கப்படும்....

1. தேங்காய் பவுடர் தயாரிப்பு
2. தேங்காய் துருவல் தயாரிப்பு
3. வினிகர் தயாரிப்பு
4. பதப்படுத்தப்பட்ட இளநீர் தயாரிப்பு
5. தேங்காய் பால் தயாரிப்பு
6. தேங்காய் நார் ப்ளாக் தயாரிப்பு
7. தேங்காய் ஓடுலிருந்து சார்கோல் தயாரிப்பு
8. ஆக்டிவேட் கார்பன் தயாரிப்பு
9. இளநீரில் இருந்து ஜெல்லி தயாரிப்பு
10. வெர்ஜின் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு
..........................................................
#இடம் : Duke Hotel , மதுரை
#தேதி : 26-3-2017
#நேரம் : 10 am to 4 pm
#நுழைவு கட்டணம்: ₹.350
.....................................................................
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
.................................................................................
#முக்கிய_அம்சங்கள்
1) பார்வையாளர்கள் தங்களது விவசாய கூட்டு மதிப்பு பொருட்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்களை இக்கருத்தரங்கில் காட்சிபடுத்தலாம்.
2) இக்கருத்தரங்கிற்கு விருப்பமுள்ளவர்கள் ஸ்பான்சர் சிப் வழங்கலாம்.
3) உங்களது உற்பத்தி பொருட்கள் குறித்து இக்கருத்தரங்கில் விளக்கமாக பகிர்ந்து கொள்ளலாம்.
...........................................................................................
கூடுதலாக தென்னை மதிப்பு கூட்டு பொருட்கள் குறித்த தகவல் அடங்கிய சிடி ₹100 மற்றும் ₹ 50 புத்தகம் கிடைக்கும்.
எனவே மதுரை விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்...
...................................................................................
மேலும் விவரங்களுக்கு
9965154890, 09742274110 என்ற எண்களுக்கு அழைக்கவும்....
...................................................................................
வருகைக்கு இன்றே ஆன்லைனில் முன் பதிவு செய்யுங்கள்...
For Online Payment click on the below link
..................................................................
https://www.payumoney.com/webfronts/…
................................................................
or you can deposit in our below given banks..
HDFC Bank Details
Name : COCONUT INDIA
A/c No : 50200017200478
IFSC Code : HDFC0000549, Account type: Current,
Branch : Electronic city , bangalore.
.........................................................................
STATE BANK OF INDIA
Beneficiary Name DHIVYAPRABHA P.
Account No. 33603713559
Bank STATE BANK OF INDIA
Beneficiary
IFSC Code SBIN0005376
Branch: STATE BANK OF INDIA
KADUGODI Branch
BANGALORE.
..................................................................
Axis bank
Account Holder Name VIJAYAKUMAR
Account No. 909010043351809
Bank AXIS BANK
Beneficiary IFSC Code UTIB0000009
BranchBangalore Main Branch.
..................................................................
CANARA BANK
Account holder name : VIJAYAKUMAR
Bank Name : Canara Bank
AccountNo : 1656101013816
IFSC Code : CNRB0001656
Branch Name : Anakatty.
..................................................................
நன்றிகள்...